அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே !

0
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே !

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Research Fellow
பணியிடங்கள் 01
 Interview Date 09.09.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Alagappa University கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் Bioinformatics/ Biotech/ Biochemistry/ Life Science ஆகிய பாட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 60 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அழகப்பா பல்கலைக்கழக ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Alagappa University தேர்வு செயல்முறை :

பதி வு செய்வோர் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் பணிகள் வரும் 09.09.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 09.09.2021 அன்றுக்குள் Department of Bioinformatics, Alagappa University, Karaikudi-630004 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Alagapa University Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!