ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.19,350 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது…!

0

ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.19,350 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது…!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Customer Agent and Other பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Customer Agent and Other பணிகளுக்கென 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 / 12 / ITI / Diploma / Graduation போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.

  • 01.05.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 31 வயது என்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 33 வயது என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,350/- வரை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Screening, Trade Test, Physical Endurance Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / EXSM பிரிவினை சார்ந்த விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!