பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழையும் நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவ்? அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி!

0
பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழையும் நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவ்? அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி!
பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழையும் நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவ்? அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி!
பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழையும் நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவ்? அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்தகட்ட திருப்பம் நிகழ்ந்துள்ளது. அதவாது போட்டியில் மேலும் இரண்டு வைல்ட்கார்டு என்ட்ரி உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைல்ட்கார்டு என்ட்ரி:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டிகள் நடந்து வருகின்றது. நிகழ்ச்சியில் தினமும் ஒரு சண்டை இல்லாமல் இல்லை. அந்த அளவிற்கு அனைவரும் கருத்து மோதல்களிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், குறிப்பாக தாமரை பேசும் பொருளாக மாறி இருப்பதாக கமல் கடந்த வார எபிசோடில் குறிப்பிட்டிருந்தார். அனைத்து போட்டியாளர்களும் இங்கு ஒன்று தான் என்று பிக்பாஸ் ம் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், கமல் ஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து வர இருக்கும் மாற்றம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அர்ச்சனா மீது சந்தேகப்படும் செந்தில், உண்மையை கண்டுபிடிப்பாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!

இந்நிலையில், கடந்த வாரத்தில் முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் போட்டியில் நுழைந்திருக்கிறார். இதனால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவரின் கருத்துக்களை பிடிக்காமல் தான் மக்கள் இவரை வெளியேற்றினார்கள். ஆனால் மீண்டும் அவர் வந்திருப்பதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், முக்கிய தகவலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மேலும் 2 போட்டியாளர்கள் வைல்ட்கார்டு என்ட்ரியாக நுழைய இருக்கின்றனர் என்பது தான் அது. இன்றைய ப்ரோமோவில் அதில், ஒரு புதிய போட்டியாளர் இருப்பது தெரிய வந்துள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!

வாரணம் ஆயிரம், உன்னாலே உன்னாலே மற்றும் சிம்புவுடன் ஒரு படம் என்று நடித்துள்ள நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணன் தான் இன்றைய புதிய போட்டியாளர். இதில் இன்னொருவர் யார் என்பது நம் அனைவருக்கே அதிர்ச்சி அளிக்க கூடிய நபர் தான். இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வர போகிற மற்றொரு பிரபலம் விஜய்யின் நண்பரும், டாப் சீரியல் நடிகருமான சஞ்சீவ் தான். கடந்த வாரமே இவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!