B.E/B.Tech முடித்தவரா? Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
B.E/B.Tech முடித்தவரா? Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
B.E/B.Tech முடித்தவரா? Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
B.E/B.Tech முடித்தவரா? Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Accenture நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. PTC Windchill Application Developer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பெங்களூருவில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture நிறுவனம்
பணியின் பெயர் PTC Wind chill Application Developer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture நிறுவன காலிப்பணியிடங்கள்:

PTC Wind chill Application Developer பதவிக்கு என சென்னை Accenture நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Application Developer அனுபவ விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் BE/B Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

TCS NQT தேர்வு 2023 – Freshers க்கு அரிய வாய்ப்பு || தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!

Professional Attributes :
  • Excellent communication skills
  • Good team player
  • Analytical skills
  • Ability to work under pressure
  • Ability to lead mid to large teams
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Accenture Notification

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!