TCS NQT தேர்வு 2023 – Freshers க்கு அரிய வாய்ப்பு || தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!

0
TCS NQT தேர்வு 2023 – Freshers க்கு அரிய வாய்ப்பு || தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!
TCS NQT தேர்வு 2023 – Freshers க்கு அரிய வாய்ப்பு || தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!
TCS NQT தேர்வு 2023 – Freshers க்கு அரிய வாய்ப்பு || தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) எனப்படும் Recruitment Drive தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த ஒரு தேர்வின் மூலம் TCS, Jio, TVS, Asian Paints ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
தேர்வின் பெயர் NQT Test
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS NQT 2023 தகுதி விவரங்கள்:
  • கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
  • ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
TCS தேர்வு விவரங்கள் :

தேசிய தகுதித் தேர்வு (NQT) ஆனது ஜனவரி 30, 2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 15.01.2023 அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NQT ஊதிய தொகை :

இந்த தேர்வுகளில் தேர்வாகும் நபர்களுக்கு மிக உயர்ந்த சம்பள தொகுப்பாக ஆண்டிற்கு 19 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் தகுதியானவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!