Accenture நிறுவனத்தில் 30,000 Freshers & Experienced ஊழியர்களுக்கு வேலை – இடம், கல்வித்தகுதி & முழு விபரம் இதோ!

0
Accenture நிறுவனத்தில் 30,000 Freshers & Experienced ஊழியர்களுக்கு வேலை - இடம், கல்வித்தகுதி & முழு விபரம் இதோ!
Accenture நிறுவனத்தில் 30,000 Freshers & Experienced ஊழியர்களுக்கு வேலை - இடம், கல்வித்தகுதி & முழு விபரம் இதோ!
Accenture நிறுவனத்தில் 30,000 Freshers & Experienced ஊழியர்களுக்கு வேலை – இடம், கல்வித்தகுதி & முழு விபரம் இதோ!

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான Accenture 30,000 புதியவர்கள், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பணியிடம், கல்வித்தகுதி உள்ளிட்ட முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ஐடி வேலைவாய்ப்பு:

ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் நாடு முழுவதும் உள்ள 30,000 பணியிடங்களுக்கு ஃப்ரெஷ்ஷர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல துறைகளுக்கு மத்தியில் ஐடி துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது. இதனால் பிரபல நிறுவனங்கள் ஏராளமானோரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டு உள்ளன. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2,50,000 க்கும் அதிகமானோர் ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மத்திய அமைச்சகத்தின் புதிய விதிகள் அறிவிப்பு!

ஆகஸ்ட் 2022 இறுதிக்குள் 3,00,000 பேரை பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. Accenture நிறுவனம் இந்த நிதியாண்டில் இந்தியாவில் 70,000 ஊழியர்களையும், உலகளவில் 1.62 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களையும் பணியமர்த்தியுள்ளது. B.E./B.Tech 2020/2021 பட்டதாரிகள், நிறுவனத்தின் ஆன்போர்டிங் திட்டத்தில் சேரலாம். B.Sc., BCA, B.Com, BBA, அல்லது BA 2020/2021 உட்பட M.E./MCA மற்றும் MSc (CS/IT) 2020/2021 பட்டதாரிகளையும் பணியில் சேர்க்க உள்ளது.

Exams Daily Mobile App Download

பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இந்நிறுவனம் புதிதாக ஊழியர்களை பணியமர்த்த உள்ளது. நடப்பு நிதியாண்டில், டிசிஎஸ் 40,000 ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் இன்ஃபோசிஸ் 50,000 பேருக்கு மேல் பணியமர்த்த உள்ளது. இதனால் பட்டதாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!