Developer ஆக ஆசையா? ACCENTURE நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!
Accenture தனியார் துறை நிறுவனம் தற்போது ஆப் டெவலப்பர் எனும் Application Developer பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட App Developer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Accenture |
பணியின் பெயர் | Application Developer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Accenture பணியிடங்கள்:
Accenture நிறுவனத்தில் வெளியான அறிவிப்பில் Application Developer பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Accenture கல்வித் தகுதி:
இந்த தனியார்துறை App Developer பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி (15 ஆண்டு) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகுதி விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
Accenture அனுபவம்:
App Developer பணிக்கு விண்ணப்பதாரர்கள் NET Full Stack API Web Apps Stored Procedure Net Core ASP Net Angular ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் developing applications utilizing Net Core 30 ideal and Net Framework ல் lead developer ஆக குறைந்தது 4 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Accenture ஊதியம்:
App Developer பதவிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
Accenture தேர்வு முறை:
App Developer பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Accenture விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்கு இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க வேண்டும்.