பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர்தான் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர்தான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர்தான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர்தான் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் ஆறாவது வாரம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாரம் நாமினேட் ஆன 7 போட்டியாளர்களில் வெளியேறப் போகும் நபர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக் பாஸ் எலிமினேஷன்:

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து வாரங்கள் முடிவடைந்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வாரத்தில் நாதியா சங் மக்களிடம் குறைவான வாக்குகளுடன் வெளியேறினார். மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். நான்காவது வாரத்தில் சின்ன பொண்ணு வெளியேறினார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!

ஐந்தாவது வாரத்தில் சுருதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுருதி வெளியேற்றப்பட்ட்டர். இந்நிலையில் தற்போது ஆறாவது வார நாமினேஷன் ப்ராசஸ் நடந்துள்ளது. அதில் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வார தலைவராக இசைவாணி இருக்கிறார். அவரை தவிர வருண், சிபி, அண்ணாச்சி, பிரியங்கா, அபிநய், பாவ்னி, மற்றும் ராஜு ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். மேலும் பொம்மை டாஸ்கில் சிறப்பாக விளையாடியதால் நிரூப், ஐக்கி வெற்றி பெற்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இந்த வயதில் அடித்து திருத்த முடியுமா? மனம் திறந்த ராமமூர்த்தி!

இன்றைய எபிசோடில் கமல் வருவது வழக்கம். மேலும் நாமினேட் செய்யப்பட்ட 7 பேரில் காப்பாற்றப்பட்டவர்கள் பற்றி அவர் அறிவிப்பார். இந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளுடன் அபிநய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த எபிசோடில் சுருதி. அபிநய் என இருவரும் குறைவான வாக்குகளுடன் இருந்தார்கள். அதில் சுருதி வெளியேற்றப்பட்டார். அதனால் இந்த வாரம் அபிநய் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!