TCS நிறுவனத்தில் அனுபவம் இல்லாத Fresher-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு | முழு விபரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் அனுபவம் இல்லாத Fresher-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு முழு விபரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் அனுபவம் இல்லாத Fresher-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு முழு விபரங்கள் இதோ!

TCS நிறுவனத்தில் அனுபவம் இல்லாத Fresher-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு | முழு விபரங்கள் இதோ!

டாடா கன்சல்டன்சி சர்விசஸ் லிமிடெட் இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றது. தற்போது டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடெட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது அனுபவம் இல்லாதவர்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அரசு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்திற்கு – முக்கியத் தகவல்கள் இதோ…!

இப்பணிக்கு 18 முதல் 28 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு முதுகலை (M.A). கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் முதுகலை அறிவியல் (M.Sc.) பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதார படிப்பில் முதுகலை (MA Economics) பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் உயர் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற 18002093111 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!