அரசு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்திற்கு – முக்கியத் தகவல்கள் இதோ…!

0
அரசு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்திற்கு முக்கியத் தகவல்கள் இதோ (1)
அரசு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்திற்கு முக்கியத் தகவல்கள் இதோ (1)

அரசு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களின் கவனத்திற்கு – முக்கியத் தகவல்கள் இதோ…!

எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பதிவின் மூலம் மாதிரி தேர்வுகள் குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

முக்கிய தகவல்:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 2, Group 2A மற்றும் Group 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் மற்றும் Group 4 குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 7382 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் Group 4 தேர்வுக்கு ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் Group 2, Group 2A மற்றும் Group 4 தேர்வு குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் தொடர்ந்து மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (16.04.2022) TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் இலக்கணம் பாடப்பிரிவில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள தேவையான இணையதள இணைப்பு இப்பதிவின் இறுதியில் உள்ளது. இதன் மூலம் மாதிரி தேர்வுக்கு பதிவு செய்து தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Genral Tamil Ilakkanam Mock Test Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!