DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!
Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது S&T Department-ல் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Railway-ல் Level-12,13 அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- DFCCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி S&T Department-ல் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Railway-ல் Level-12,13 அளவிலான பதவிகளில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Follow our Instagram for more Latest Updates
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.07.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையவும்.