ICSI- ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CSC Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ICSI |
பணியின் பெயர் | CSC Executive |
பணியிடங்கள் | 10 (தோராயமாக) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSI காலிப்பணியிடங்கள்:
CSC Executive பணிக்கென தோராயமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ICSI தெரிவிக்கப்பட்டுள்ளது.
Executive தகுதி:
- Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டிருப்பது காட்டாமானதாகும்.
ICSI வயது வரம்பு:
01.12.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – SI Delhi Police & CAPF Result Download!
Exams Daily Mobile App Download
Executive ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.33,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ICSI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள். 09.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.