SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – SI Delhi Police & CAPF Result Download!

0
SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - SI Delhi Police & CAPF Result Download!
SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - SI Delhi Police & CAPF Result Download!
SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – SI Delhi Police & CAPF Result Download!

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது Sub-Inspector in Delhi Police and CAPF தேர்விற்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தேர்வாணையம்  SSC
தேர்வின் பெயர்  Sub-Inspector in Delhi Police and CAPF
பணியிடங்கள்  4500
தேர்வு நாள் 09.11.2022 முதல் 11.11.2022
முடிவுகள் வெளியீடு
SSC Delhi Police SI & CAPF தேர்வு முறை:

தேர்வர்கள் Paper 1 எழுத்து தேர்வு, PET/PST, Paper 2 எழுத்து தேர்வு, Medical Examination ஆகிய முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது 09.11.2022 முதல் 11.11.2022 வரை நடந்த எழுத்து தேர்விற்கான முடிவுகளை SSC வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் Roll No மற்றும் பெயரை கொண்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் SSC-இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • இப்பொழுது Sub-Inspector in Delhi Police and CAPFs Examination, 2022 – Result என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • முடிவுகள் List 1 (Female), List 2 (Male) என்ற 2 கோப்புகளாக இருக்கும்
  • உங்களுக்கு தேவையான கோப்பை பதிவிறக்கம் செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Result – List 1
Result – List 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!