TNGASA தமிழக அரசு கல்லூரிகளில் 1890+ காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
TNGASA தமிழக அரசு கல்லூரிகளில் 1890+ காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
TNGASA தமிழக அரசு கல்லூரிகளில் 1890+ காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
TNGASA தமிழக அரசு கல்லூரிகளில் 1890+ காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Guest Lecturer பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புதல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை (TNGASA) ஆனது வெளியிட்டது. இதில் 1895 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க நாளை (29.12.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கை (TNGASA) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Guest Lecturer பணிக்கென மொத்தம் 1895 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் Degree/ PG/ Ph.D / NET/SLET/SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்க SC/ ST பிரிவினர் ரூ.100/- மற்ற பிரிவினர் ரூ. 200/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CPO தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – SI Delhi Police & CAPF Result Download!

Exams Daily Mobile App Download
TNGASA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் நாளைக்குள் (29.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!