அண்ணா பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு – ரூ.31,000/- சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு !
அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | Anna University (AU) |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Anna University காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Assistant பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
Anna University தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Pharmaceutical Technology பாடப்பிரிவில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் அனுபவம் வைத்திருக்க வேண்டும். அல்லது Pharmaceutical Technology பாடப்பிரிவில் M.Tech அல்லது Life sciences பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SECL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் – 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
Anna University வயது விவரம்:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
Anna University ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியின் போது மாதம் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள்.
Anna University தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவித்துள்ளது.
Anna University விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் தயார் செய்து தபால் அனுப்ப வேண்டும்.