SECL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் – 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

0
SECL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் - 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
SECL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் - 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
SECL நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் – 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (SECL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Nurse, Pharmacist, Technician போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Eastern Coalfields Limited (SECL)
பணியின் பெயர் Nurse, Pharmacist, Technician and Others
பணியிடங்கள் 303
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022 & 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

SECL காலிப்பணியிடங்கள்:

சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (SECL) காலியாக உள்ள Nurse, Pharmacist, Technician போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 303 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Mining Sirdar T&S (Garde C) – 170
  • Mine Surveyor T&S (Grade B) – 45
  • Staff Nurse T&S (Grade C) – 59
  • Pharmacist T&S (Grade C) – 10
  • Technician (Pathological) T&S (Grade C) – 08
  • Jr. Tech ECG T&S (Grade D) – 04
  • Technician Optometry T&S (Grade D) – 01
  • Tech./Radiographer T&S (Grade C) – 06
    Exams Daily Mobile App Download
SECL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Mining Sirdar T&S (Garde C) பணிக்கு Mining Sirdar ship, First Aid அல்லது Gas Testing போன்றவற்றில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Mine Surveyor T&S (Grade B) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Staff Nurse T&S (Grade C) பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் Nursing பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist T&S (Grade C) பணிக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் Pharmacist தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician (Pathological) T&S (Grade C) பணிக்கு Laboratory Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Jr. Tech ECG T&S (Grade D) 12 ஆம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Optometry T&S (Grade D) பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் Optometry பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Tech./Radiographer T&S (Grade C) பணிக்கு X-Ray Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SECL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

SECL சம்பள விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

SECL தேர்வு செய்யும் விதம்:

இந்த SECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

SECL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.07.2022 என்ற இறுதி நாளுக்குள் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு என்ற 04.08.2022 இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Chief Manager (Personnel/NEE) SECL Headquarters,
Bilaspur (Chhattisgarh).

SECL Notification & Applicaiton Link I

SECL Notification & Application Link II

SECL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!