IBPS கிளார்க் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
IBPS கிளார்க் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
IBPS கிளார்க் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
IBPS கிளார்க் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை களை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது IBPS வங்கி கிளார்க் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் எப்படி சேருவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

IBPS கிளார்க் தேர்வு:

பொதுவாக வங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற்று பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் வங்கி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்வுகள் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. SBI Exams, IBPS Exams, RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam போன்ற பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கு தேவையான நபர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்நிலையில் IBPS நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கிளார்க் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக IBPS அமைப்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த IBPS கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 21, 2022 ஆகும்.

இந்நிலையில் IBPS வங்கி கிளார்க் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் குறைந்த விலையில் (ரூ. 4000 ரூபாய்) பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பயிற்சியை பெறலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, IBPS தேர்வுக்கு தயாராவோர் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!