டாட்டா நிறுவனத்தில் ரூ.53,100/- ஊதியத்தில் வேலை – 175 காலிப்பணியிடங்கள்..!
டாடா நினைவு மையத்தில் (TMC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அந்த அறிவிப்பில் Nurse A, Nurse B மற்றும் Nurse C போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 175 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TMC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery plus Diploma in Oncology Nursing அல்லது B.Sc.(Nursing) / Post Basic B.Sc. (Nursing) டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Nurse A பணிக்கு 50 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளிளும், Nurse B மற்றும் Nurse C பணிக்கு 100 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளிளும் குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre
- Nurse A பணிக்கு 30 வயது, Nurse B பணிக்கு 35 வயது, Nurse C பணிக்கு 40 வயது என பணிக்கேற்ப அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் Nurse A பணிக்கு Rs. 44,900/-, Nurse B பணிக்கு Rs. 47,600/- மற்றும் Nurse C பணிக்கு Rs. 53,100/- என பணிக்கு ஊதியம் வழங்கப்படவுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படும்.
TMC விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.01.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.