மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்..!
மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் Student Internship பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் Student Internship பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Life Sciences / Plant Sciences / Botany / Biotechnology பாடப்பிரிவில் Master of Science படித்துக் கொண்டிருக்க வேண்டும். தகுதிகள் பற்றி விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

  • தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த தேர்வர்கள் மாதம் உதவித்தொகையாக ரூ.5,000/- பெற உள்ளார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CUTN விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் (10.05.2022) நாளையுடன் நிறைவடைவதால் தகுதி வாய்ந்த மாணவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்.

CUTN Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!