Google நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Google நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Google நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!Google நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Google நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொறியியல் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் முயற்சியாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் தங்களது வேலைகளை இழந்தனர். இதனால் மாத வருமானமின்றியும் சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடிய நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முன் வந்தது. அரசு மட்டுமில்லாமல் தனியார் துறைகளும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தனர்.

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் மென்பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றவர்களும் C, C++, JAVA, Linux, Python, OS, Machine Learning போன்ற சாப்ட்வேர் விவரங்கள் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

2019,2020, 2021 ஆகிய ஆண்டுகளில் B.E/B.Tech/M.E/M.Tech பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும் மென் பொறியியல் துறையில் 0 முதல் 1 வருட கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்தெடுக்கப்படுபவர்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!