மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.10,000 அட்வான்ஸ் தொகை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ரூ.10,000 அட்வான்ஸ் தொகை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.10,000 அட்வான்ஸ் தொகை!

ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் தொகையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கிடையாது.

அட்வான்ஸ் தொகை:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – அரசின் திடீர் முடிவு!

தற்போது அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் அகவிலைப்படி தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் வரும் ஹோலி பண்டிகைக்கு பிறகு அகவிலைப்படி உயர்த்தப்படும் மேலும் அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் ஹோலி பண்டிகை வரவுள்ளதால் சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 100% மாணவர்களின் வருகை பதிவுக்கு பின் மதிய உணவு திட்டம் துவக்கம் – அரசு தகவல்!

இந்த சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அட்வான்ஸ் தொகையை வைத்து அரசு ஊழியர்கள் பண்டிகையை கொண்டாடலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போல சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கிடையாது. அதிகபட்சமாக 10 தவணைகளில் அட்வான்ஸ் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!