C-DAC 100+ காலிப்பணியிடங்கள் | 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம், விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
C-DAC 100+ காலிப்பணியிடங்கள் | 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம், விண்ணப்பங்கள் வரவேற்பு!
C-DAC 100+ காலிப்பணியிடங்கள் | 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம், விண்ணப்பங்கள் வரவேற்பு!
C-DAC 100+ காலிப்பணியிடங்கள் | 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம், விண்ணப்பங்கள் வரவேற்பு!

C-DAC இல் Project Manager, Project Engineer, Senior Project Engineer போன்ற பதவிகளுக்கு 111 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள்:

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார சரிவை கண்டது. அதனை தொடர்ந்து பலர் தங்களது வேலையை இழந்தனர். தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மேலெழும்பி வருகிறது. எனவே பல நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கிலோ 150 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை – பதுக்கலை தடுக்க நடவடிக்கை!

தற்போது மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் எனப்படும் C-DAC தற்போது Project Manager, Project Engineer, Senior Project Engineer போன்ற பதவிகளுக்கான 111 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரிவில் B.E., / B.Tech., அல்லது MCA முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 9 வருட முன்னனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை – மாநில அரசு வெளியீடு!

அதேபோல் Project Engineer பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் B.E., / B.Tech., அல்லது MCA முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும். மேலும் இவர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பணி முன்னனுபவம் கொண்டிருப்பது கட்டாயமானதாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,20,000 முதல் 1,65,000 வரை வருமானம் வழங்கப்படுகிறது. ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட பின் மாதத்திற்கு ரூ.56500 முதல் ரூ.66000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுடைய OBC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!