2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை – மாநில அரசு வெளியீடு!

0
2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை - மாநில அரசு வெளியீடு!
2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை - மாநில அரசு வெளியீடு!
2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை – மாநில அரசு வெளியீடு!

உத்தரபிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டின் அரசு விடுமுறை தினங்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொது விடுமுறை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.

அரசு விடுமுறை:

உத்தரபிரதேச அரசின் 2022ம் ஆண்டின் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ம் ஆண்டில் மோதல் 24 பொது விடுமுறை தினங்கள் மற்றும் 29 கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை தினங்களும் உள்ளது. மேலும், 2022ம் ஆண்டின் மொத்தம் 7 பொது விடுமுறை தினங்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – விடுமுறை அறிவிப்பு!

உத்தரபிரதேச அரசின் விடுமுறை தினங்கள் அனைத்தும் பொது நிர்வாகத் துறையின் முடிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் மாநில அரசு ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை பட்டியல்:

 • 26 ஜனவரி 2022 – புதன்கிழமை – குடியரசு தினம்
 • 15 பிப்ரவரி 2022 – செவ்வாய்க்கிழமை -ஹஸ்ரத் அலி ஜெயந்தி
 • 1 மார்ச் 2022 – செவ்வாய்கிழமை – மகா சிவராத்திரி
 • 19 மார்ச் 2022 – சனிக்கிழமை – ஹோலி
 • 10 ஏப்ரல் 2022 – ஞாயிறு – ராம நவமி
 • 14 ஏப்ரல் 2022 – வியாழன் – மகாவீர் ஜெயந்தி
 • 14 ஏப்ரல் 2022 – வியாழன் – டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
 • 15 ஏப்ரல் 2022 – வெள்ளி – புனித வெள்ளி
 • 3 மே 2022 – செவ்வாய்கிழமை -இதுல் பித்ர்
 • 16 மே 2022 – திங்கட்கிழமை – புத்த பூர்ணிமா
 • 10 ஜூலை 2022 – ஞாயிறு – பக்ரித் / ஈத் அல் அதா
 • 9 ஆகஸ்ட் 2022 – செவ்வாய்- முஹர்ரம்
 • 12 ஆகஸ்ட் 2022 – வெள்ளிக்கிழமை -ரக்ஷா பந்தன்
 • 15 ஆகஸ்ட் 2022 – திங்கட்கிழமை – சுதந்திர தினம்
 • 19 ஆகஸ்ட் 2022 – வெள்ளிக்கிழமை – ஜென்மாஷ்டமி
 • 2 அக்டோபர் 2022 – ஞாயிறு – காந்தி ஜெயந்தி
 • 4 அக்டோபர் 2022 – செவ்வாய் – மகா நவமி
 • 5 அக்டோபர் 2022 – புதன்கிழமை – விஜய தசமி
 • 9 அக்டோபர் 2022 – ஞாயிறு – ஈத் இ மிலாத்
 • 25 அக்டோபர் 2022 – செவ்வாய்கிழமை – தீபாவளி
 • 26 அக்டோபர் 2022 – புதன்கிழமை – தீபாவளி விடுமுறை
 • 27 அக்டோபர் 2022 – வியாழன் – பாய் தூஜ்
 • 8 நவம்பர் 2022 – செவ்வாய்கிழமை – குருநானக் ஜெயந்தி
 • 25 டிசம்பர் 2022 – ஞாயிறு – கிறிஸ்துமஸ் தினம்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!