Central Bank of India பணியிடங்கள் 2024

0
Central Bank of India பணியிடங்கள் 2024

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Counsellor – FLC & Office Assistant பணிக்கு அறிவிப்பு வந்துள்ளது.  தகுதி வரம்பு உட்பட விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களை கீழே தெரிந்துக் கொள்ளலாம்.

Central Bank of India பணியிடங்கள்:

Counsellor – FLC & Office Assistant  – பல பதவிகள்

CBI வயது வரம்பு:

counsellor – அதிகப்பட்சம் 65
office assistant – 22 முதல் 40

CBI கல்வி தகுதி:

Graduate/ Post Graduate Degree/ BSW/ BA/ B. Com
counsellor பதவிக்கு 20 வருட அனுபவம் தேவை

குரூப் 1 தேர்வு எழுதுவது தான் உங்க கனவா? அப்போ இது கட்டாயமா தெரிஞ்சிருக்கணும்!

Central Bank of India ஊதிய விவரம்:

Counsellor – Rs 25,000/-
Office assistant – Rs 12,000/-

தேர்வு முறை:

Shortlisting, Personal Interview and Personality Test.

தேர்வு விவரம்:

நாள் – 09.05.2024
நேரம் – 09.00 A.M. to 10.00 A.M

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை விரைவாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்

Counsellor Post – Regional Head, Central Bank of India, Regional Office, 2nd floor, 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin – 462011.
Office Assistant Post – Regional Head/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Bhopal

Official Notification –  LINK 1 | LINK 2

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!