இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Library & Information Assistant, Office Superintendent மற்றும் Stenographer பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Zoological Survey of India (ZSI)
பணியின் பெயர் Library & Information Assistant, Office Superintendent மற்றும் Stenographer
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ZSI காலிப்பணியிடம்:
  • Library & Information Assistant – 10 பணியிடங்கள்
  • Office Superintendent – 05 பணியிடங்கள்
  • Stenographer – 08 பணியிடங்கள்
  • Assistant Halwai cum Cook – 1 பணியிடம்
கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் இப்பணிக்கு தொடர்புடைய டிகிரி / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ZSI ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தும் நபர்களுக்கு மாத ஊதியமாக Level – 6 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Air Asia நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!!
தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ( Interview) மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZSI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.03.2023 அன்றைய நாளுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!