Zomato-வில் 800 காலிப்பணியிடங்கள்.. வேலைவாய்ப்பு வழங்க நிறுவனம் போட்ட கண்டிஷன்! ஷாக் தகவல்!

0

உலக நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக பல பணியாளர்களை வேலைநிறுத்தம் செய்துள்ளது. ஆனால் முன்னணி நிறுவனமான Zomato சுமார் 800 பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

Zomato நிறுவனம்:

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato,800 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என்று லிங்க்ட்இன்-ல் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது தலைமை நிர்வாக அதிகாரி, பொது பணியாளர்கள், மேலாளர், தயாரிப்பு உரிமையாளர் மற்றும் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் மத்தியில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த மின்சார வாகனங்கள் – நிர்வாகத்தின் புது முயற்சி!!

அந்த வகையில் Zomato நிறுவனம் 3 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த பின் தற்போது புது ஆட்களை சேர்க்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது, மேலும் தற்போது நியமிக்கப்படும் ஊழியர்கள் 24*7 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என Zomato நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும் என Zomato நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!