பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும் “கார்த்திகை தீபம்” சீரியல் ப்ரோமோ – நேரம் இதுவா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

0
பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும்
பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும் "கார்த்திகை தீபம்" சீரியல் ப்ரோமோ - நேரம் இதுவா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கும் “கார்த்திகை தீபம்” சீரியல் ப்ரோமோ – நேரம் இதுவா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

ஜீ தமிழில் பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் “கார்த்திகை தீபம்” சீரியல் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கார்த்திக் ராஜ் சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது அவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பை அதிகரித்து இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த சீரியல் கதை தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியலின் கதையை தழுவியது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் ஜோடியாக அவருடைய படத்தில் நடித்த புது முக நடிகை ஒருவர் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் ஜீ தமிழ் சேனல் சார்பில் சிறிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார்த்திக் ராஜ், ‘9 மணி நம்ம நேரம்’ என சொல்லுவது போல காட்டப்பட்டுள்ளது.

விரைவில் முடிய இருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த Prime Time சீரியல் – ஹீரோ வெளியிட்ட உறுதி தகவல்!

Exams Daily Mobile App Download

அதாவது ஏற்கனவே அவர் செம்பருத்தி சீரியலில் 9 மணிக்கு என்ட்ரி கொடுத்த நிலையில், இந்த சீரியலும் 9 மணிக்கு தான் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது. இந்த சீரியல் குறித்த பல அப்டேட் வந்த நிலையில் சேனல் தரப்பில் வெளியிட்ட அதிகாரபூர்வ ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!