வாட்ஸ்அப் மூலம் இனி பாலிசியும் எடுத்துக்கலாம்! நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

0
வாட்ஸ்அப் மூலம் இனி பாலிசியும் எடுத்துக்கலாம்! நிறுவனத்தின் புதிய அறிமுகம்!
வாட்ஸ்அப் மூலம் இனி பாலிசியும் எடுத்துக்கலாம்! நிறுவனத்தின் புதிய அறிமுகம்!
வாட்ஸ்அப் மூலம் இனி பாலிசியும் எடுத்துக்கலாம்! நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலி கடந்த சில வாரங்களாக அதிக அளவிலான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில், மிகவும் அத்தியாவசியமான ஜெனரல் இன்சூரன்ஸ்-ஐ பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெனரல் இன்சூரன்ஸ்:

இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் வாட்ஸ்அப்பில் இன்சூரன்ஸ் வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டில் இதற்கான அணுகுமுறையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த முயற்சியானது பெரிய அளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை கூட வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் கிடைப்பதற்கு வழி செய்துள்ளது. மேலும், முழு பாலிசிக்கான செயல்முறையும் வாட்ஸ்அப்பின் மூலமாகவே செய்து முடிக்கப்படுகிறது.

ஆதார் அட்டையுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணை ‘Delete’ செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் உள்ளே!

Exams Daily Mobile App Download

இத்தகைய செயல்முறை end to end encryption என்பதால் எந்த வித சிக்கலும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் ஏற்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மேலும் பல சிறப்பு அம்சங்களும் வாட்ஸ்அப் செயலியில் இனி வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!