உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து தானம்? இந்தியாவுக்கு 136 ஆவது இடம்!!

0
உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து தானம்? இந்தியாவுக்கு 136 ஆவது இடம்!!
உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து தானம்? இந்தியாவுக்கு 136 ஆவது இடம்!!
உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து தானம்? இந்தியாவுக்கு 136 ஆவது இடம்!!

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில், இந்தியாவுக்கு 136 ஆவது இடம் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சியான நாடு பட்டியல்

உலகம் முழுவதும் இன்று (மார்ச் 20) சர்வதேசிய மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு உலகளவில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை Sustainable Development Solutions Network என்ற ஐநா அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதல் இடத்தை பிடித்த நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது பின்லாந்து.

Follow our Instagram for more Latest Updates

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா பரவல் – கடந்த 24 மணிநேரத்தில் 918 பேருக்கு பாதிப்பு உறுதி!!

மேலும், இந்த பட்டியலின் 2 ஆம் இடத்தில் டென்மார்க், 3 ஆவது இடத்தில் ஐஸ்லாந்து, 4 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் 5 ஆவது இடத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகள் உள்ளது. இதில் இந்தியாவுக்கு 136 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த தரவரிசையானது, ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகள், மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், ஊழல் அளவு, ஆயுட்காலம் போன்றவைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!