சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் – பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

0
சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் - பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!
சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் - பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!
சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் – பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான அமேசான் சுமார் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் 2 ஆவது கட்ட பணிநீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிநீக்கம் அறிவிப்பு

உலகளவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், மெட்டா, கூகுள், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரைக்கும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இன்னும் செய்து வருகிறது. இந்த பணிநீக்கங்கள் மூலம் உலகளவில் இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், முன்னணி ஈகாமர்ஸ் தளமான அமேசான் சுமார் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து தானம்? இந்தியாவுக்கு 136 ஆவது இடம்!!

அதாவது, உலக பொருளாதார மந்தநிலை மற்றும் செலவினக் குறைப்பு நடவடிக்கையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் பேரை அலுவலகத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்ததும், இப்போது 3 மாத இடைவெளியில் அடுத்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!