TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் முடிவுக்கு வரும் Work From Home பிளான் – ஊழியர்கள் கவனத்திற்கு!

0
TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் முடிவுக்கு வரும் Work From Home பிளான் - ஊழியர்கள் கவனத்திற்கு!
TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் முடிவுக்கு வரும் Work From Home பிளான் - ஊழியர்கள் கவனத்திற்கு!
TCS, HCL Tech & Infosys நிறுவனங்களில் முடிவுக்கு வரும் Work From Home பிளான் – ஊழியர்கள் கவனத்திற்கு!

கொரோனா பரவளின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்கு மேலாக ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வந்தனர். தற்போது மீண்டும் பழையபடி ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Work From Home:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், இந்த இரண்டு ஆண்டுகளும் புதிதாக எந்த ஊழியர்களையுமே நிறுவனங்கள் பணியமர்த்தவில்லை. தற்போது கொரோனா ஓரளவுக்கு குறைந்துள்ளதால் நாட்டின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடெட், Infosys, HCL நிறுவனம் போன்ற நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை பணியமர்த்தும் பணியில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

மேலும் TCS, Infosys, HCL போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பழையபடி அலுவலகங்களுக்கு அழைத்துள்ளனர். தற்போது வரை மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அடுத்தடுத்து ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் TCS நிறுவனம் 25X25 மாடலை வெளியிட இருப்பதாகவும், இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதால் ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேல் ஊழியர்கள் தேவைப்படாது. மேலும் புதிதாக 30,000 ஊழியர்களை பணியமர்த்தவுள்ளனர். TCS போன்று Infosys, Cognizant மற்றும் HCL Tech போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடலுக்கு மாற்றப்பட்டு ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்க தயாராகி கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும்படி திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!