Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!

0
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ!
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ!
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!

இந்திய நாட்டின் முன்னணி விப்ரோ நிறுவனம் தங்களது காலியிடங்களை அறிவித்துள்ளது. மேலும், Graduate Engineer Trainee, Service Desk Analyst, Developer பதவிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதனால் தகுதியானவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

Wipro நிறுவனம்:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைத்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் உள்ள படித்த பட்டதாரிகள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC Group 2 தேர்வு அறிவிப்பு சென்ற மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய நபர்களின் பெயரை இணைப்பது எப்படி?

இது தவிர பல தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஐ டி நிறுவனமான விப்ரோ நிறுவனமும் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்த வேலைவாய்ப்புகள் என்னவென்றால், Graduate Engineer Trainee, Service Desk Analyst, Developer பதவிகளுக்கு அறிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்புகளுக்கான கல்வித் தகுதியையும் தெரிவித்து உள்ளது. Graduate Engineer Trainee வேலைக்கு தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடுத்தாக Service Desk Analyst எந்த துறையை சார்ந்த பொறியியல் பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடைசியாக, Developer கணினி அறிவியல் அல்லது அது தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திருநெல்வேலி பொது சுகாதார துறையில் காத்திருக்கும் அரசு வேலை – ரூ.40,000/- வரை ஊதியம்!

மேலும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முறைகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. https://www.Wipro.com எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். விப்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.Wipro.com-ல் ‘Career’ எனும் தலைப்பை காணவும். ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை இங்கு காணலாம். விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடல்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விவரங்களை பூர்த்தி செய்து அவர்களின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!