CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது? NTA விளக்கம்!

0
CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது? NTA விளக்கம்!
CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது? NTA விளக்கம்!
CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது? NTA விளக்கம்!

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது என்பது குறித்தான அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது.

CUET 2022 தேர்வு

இந்தியாவின் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, ஒருங்கிணைந்த, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET 2022 தள்ளிவைக்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET நடைபெறுவதாக இருந்தது. மேலும், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET இரண்டு ஷிப்ட்களாக நடைபெற இருக்கிறது.

ஆனால், முதல் ஷிப்ட் காலையிலும், இரண்டாவது ஷிப்ட் மாலையிலும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சொன்ன தேதியில் நடத்த முடியவில்லை. இதனால், CUET நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், CUET தேர்விற்கான நுழைவுச் சீட்டு 2022 ஆகஸ்ட் 20-ஆம் தேதி NTA வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு – மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

Exams Daily Mobile App Download

ஆனால், இதற்கு முன்பாகவே கூட நுழைவுச் சீட்டு வெளியாக வாய்ப்புகள் இருப்பதால் மாணவர்கள் அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், CUET நுழைவுத் தேர்விற்கான அட்மிட் கார்டுகள் வெளியானதும் மாணவர்கள் cuet.samarth.ac என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், CUET தேர்வு மற்றும் தேர்வு மையங்கள் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் இணையத்தளத்திலேயே அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!