WhatsApp: வீடியோ காலில் Picture-in-Picture அம்சம் – விரைவில் வர இருக்கும் சூப்பர் அப்டேட்!!

0
WhatsApp: வீடியோ காலில் Picture-in-Picture அம்சம் - விரைவில் வர இருக்கும் சூப்பர் அப்டேட்!!
WhatsApp: வீடியோ காலில் Picture-in-Picture அம்சம் - விரைவில் வர இருக்கும் சூப்பர் அப்டேட்!!
WhatsApp: வீடியோ காலில் Picture-in-Picture அம்சம் – விரைவில் வர இருக்கும் சூப்பர் அப்டேட்!!

WhatsApp செயலியில் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வீடியோ காலில் புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp செயலி

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் WaBetaInfo ஆனது WhatsAppல் புதிதாக வரவிருக்கும் அம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் இனி ‘இந்த’ ரயிலிலும் பாஸ் பயன்படுத்தி பயணிக்கலாம் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!!

WhatsApp செயலியில் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும்போது பிற பயன்பாடுகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது சில பயனாளிகளுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் விரைவில் அனைவருக்கும் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி தற்போது iOS 22.24.0.79 வைத்துள்ளவர்கள் இந்த புதிய அம்சத்தை பெற முடியும். மேலும் இந்த அம்சத்தை iOS 16.1 முதல் இதற்கு அடுத்த பதிப்பை வைத்துள்ளவர்களும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!