டிச.31 முதல் வாட்ஸ் அப் செயலி செயல்படாதா? – அதிர்ச்சி தகவல்! பயனர்கள் கவனத்திற்கு!

0
டிச.31 முதல் வாட்ஸ் அப் செயலி செயல்படாதா? - அதிர்ச்சி தகவல்! பயனர்கள் கவனத்திற்கு!
டிச.31 முதல் வாட்ஸ் அப் செயலி செயல்படாதா? - அதிர்ச்சி தகவல்! பயனர்கள் கவனத்திற்கு!
டிச.31 முதல் வாட்ஸ் அப் செயலி செயல்படாதா? – அதிர்ச்சி தகவல்! பயனர்கள் கவனத்திற்கு!

வாட்ஸ் அப் செயலி தற்போது குறிப்பிட்ட சில மொபைல்களில் புத்தாண்டு முதல் செயல்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வாட்ஸ்அப்:

உலகம் முழுவதும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற தளமாக உள்ளது வாட்ஸ் அப். பொதுவாக வாட்ஸ் அப் செயலி நிர்வாகம் அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வரும். இவை முதலில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் அனைத்து மக்களின் பயன்பாட்டிற்கும் அளிக்கப்படும். புதிய அம்சங்களை அளித்து வரும் போதிலும், மற்றொரு பக்கம் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாடல் மொபைல் போன்களில் வாட்ஸ் அப் தனது சேவையை நீக்கி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதேபோல், தற்போது டிசம்பர் 31, 2023ம் தேதி முதல் கிட்டத்தட்ட 49 போன்களில் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக வாட்ஸ் அப் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இவை அனைத்தும் மிகவும் பழமையான மற்றும் காலாவதியான மொபைல்கள் தான் என்றும், பயன்பாட்டில் இருப்பது மிகவும் அரியது தான் என்றும் வாட்ஸ் அப் விளக்கம் அளித்துள்ளது. அந்த மொபைல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம் – மானியம் நீட்டிப்பு!!

Exams Daily Mobile App Download
மொபைல்களின் பட்டியல்:
  • சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்
  • சோனி எக்ஸ்பீரியா மிரோ
  • சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
  • விக்கோ சின்க் ஃபைவ்
  • விகோ டார்க்நைட் ZT
  • LG Optimus L5 II
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்7
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
  • LG Optimus L7 II Dual
  • எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
  • மெமோ ZTE V956
  • Samsung Galaxy Ace 2
  • சாம்சங் கேலக்ஸி கோர்
  • Samsung Galaxy S2
  • Samsung Galaxy S3 மினி
  • Samsung Galaxy Trend II
  • Samsung Galaxy Trend Lite
  • Samsung Galaxy Xcover 2
  • LG Optimus L2 II
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
  • LG Optimus L3 II Dual
  • LG Optimus L4 II
  • LG Optimus L4 II Dual
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்5
  • எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
  • LG Enact
  • எல்ஜி லூசிட் 2
  • LG Optimus 4X HD
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
  • LG Optimus F3Q
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
  • எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
  • கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
  • Grand X Quad V987 ZTE
  • HTC டிசையர் 500
  • Huawei Ascend D
  • Huawei Ascend D1
  • Huawei Ascend D2
  • Huawei Ascend G740
  • Huawei Ascend Mate
  • Huawei Ascend P1
  • குவாட் எக்ஸ்எல்
  • லெனோவா ஏ820
  • ஆப்பிள் ஐபோன் 5
  • ஆப்பிள் ஐபோன் 5c
  • ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!