மக்களின் பாதுகாப்பிற்கு Whatsapp எடுத்த நடவடிக்கை – முழு விவரம்!

0
மக்களின் பாதுகாப்பிற்கு Whatsapp எடுத்த நடவடிக்கை - முழு விவரம்!

வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளை பட்டியலிட தகவல்தொடர்புக்கு உதவும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் அறிமுகம்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. மேலும் இதில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பயனர்களின் பாதுகாப்பிற்காக புது அப்டேட் வந்துள்ளது. அதாவது சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளை பட்டியலிட, தகவல்தொடர்புக்கு உதவும் அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்துகிறது. இது வாட்ஸ்ஆப்பை தவறான காரணங்களுக்காக பயன்படுத்த கூடாது என்பதற்கு தொடங்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாமல் இனி UPI கட்டணச் சேவை – Amazon Pay அறிமுகம்!.

இந்த வசதி மூலம் 2021 ஐடி விதிகளுக்கு இணங்க, 7.6 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, சாதனை படைத்துள்ளது. மேலும் WABetaInfo அறிக்கையின்படி, சில பீட்டா சோதனையாளர்களுக்கான சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளை பட்டியலிடுவதற்கான அம்சத்தை WhatsApp வெளியிடுகிறது. இதற்காக பீட்டா சாதனையாளர்களுக்கு ஒரு புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!