வங்கிக் கணக்கு இல்லாமல் இனி UPI கட்டணச் சேவை – Amazon Pay அறிமுகம்!.

0
வங்கிக் கணக்கு இல்லாமல் இனி UPI கட்டணச் சேவை - Amazon Pay அறிமுகம்!.

யுபிஐ பேமெண்ட் தொடர்பாக அமேசான் பே மூலம் புதிய ஆப்ஷன் தற்போது வழங்கப்பட உள்ளது. அதாவது இனிமேல் வங்கிக் கணக்கு இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம் எனவும் புதிய சேவையை அமேசான் பே வழங்க உள்ளது.

புதிய UPI கட்டணச் சேவை:

டிஜிட்டல் உலகில் தற்போது அனைவரும் UPI பேமெண்ட்டைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொரு வரும் நாளுக்கு நாள் பலர் சந்திந்து வருகின்றனர். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், இனி பணம் செலுத்தலாம் எனும் புதிய சேவையை அமேசான் பே அறிமுகம் செய்துள்ளது.

NIMHANS நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் புதிய முறையை அமேசான் பே கொண்டுவந்துள்ளது. அமேசான் RBL வங்கியுடன் கூட்டு சேர்ந்து இந்த செயல்முறையை தொடங்கி உள்ளது. அதவது ஒரு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், எளிதாக UPI கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முடியும். இருப்பினும், சில தளங்கள் கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. Amazon Pay கிரெடிட் கார்டின் உதவியுடன் UPI பணம் செலுத்துவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொள்வீர்களா இல்லையா என்பது பற்றி வரும் நாட்களில் தான் தெரிய வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!