NIMHANS நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

0
NIMHANS நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

Senior Resident பணிக்கென NIMHANS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIMHANS
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

NIMHANS காலிப்பணியிடங்கள்:

NIMHANS நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

Senior Resident பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Psychiatry பாடப்பிரிவில் MD, DNB பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Resident வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Resident ஊதியம்:

இந்த NIMHANS நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக தரப்படும்.

NIMHANS தேர்வு முறை:

Senior Resident பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIMHANS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!