WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வந்துள்ள சூப்பர் அப்டேட் – என்னனு தெரியுமா? விவரம் இதோ!

0
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வந்துள்ள சூப்பர் அப்டேட் - என்னனு தெரியுமா? விவரம் இதோ!
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வந்துள்ள சூப்பர் அப்டேட் - என்னனு தெரியுமா? விவரம் இதோ!
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வந்துள்ள சூப்பர் அப்டேட் – என்னனு தெரியுமா? விவரம் இதோ!

உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்த கூடிய செயலியாக வாட்ஸ் அப் இருந்து வருகிறது. இந்த நிலையில் பயனர்களை மேலும் கவரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது.

வாட்ஸ் அப்:

இன்றைய உலகில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த செயலி பிரபலமடைந்துள்ளது. வாட்ஸ் அப் பல்வேறு வகைகளில் தனிப்பட்ட வேலைகளுக்கும் தொழில் ரீதியாகவும் உதவி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் தங்களது பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் நோக்குடன் இந்த நிறுவனம் புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் குழுவில் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் இணையும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 16.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்கள் ஏரியாவுக்கு இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக தற்போது தனி நபர் ஒருவர் தன்னுடைய வாட்ஸ் அப் அக்கௌன்ட்டை வேறொரு மொபைலில் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. உங்கள் வாட்ஸ் அப்பின் QR கோடை ஸ்கேன் செய்து மற்றொரு மொபைலில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த கூடிய Companion Mode என்ற அம்சம் விரைவில் வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!