தமிழகத்தில் 16.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்கள் ஏரியாவுக்கு இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

0
தமிழகத்தில் 16.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - உங்கள் ஏரியாவுக்கு இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் 16.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - உங்கள் ஏரியாவுக்கு இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் 16.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்கள் ஏரியாவுக்கு இருக்கா? தெரிஞ்சுக்கோங்க!

தமிழகத்தில் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால் காலை 9 அல்லது 10 மணிக்கு சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்ற விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

கரூர்:

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி

Gold Rate: தங்கம் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

Exams Daily Mobile App Download
உடுமலைப்பேட்டை – இந்திராநகர்:

இந்திராநகர், மின்நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஷேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, தூங்காவி, ஆர்.ஜி.புதூர், மெட்ராத்தி, வெங்கிட்டாபுரம், ஆவல்குட்டை.

சிவகாசி:

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, அண்ணா காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

கல்லுகுடி:

புளியங்குளம், வடக்கன்பட்டி, ஜலாபுரம், வெள்ளக்குளம், ஏவிஎஸ் பட்டி, யூனிபார்ட்டி, அவல்சூரன்பட்டி, வேளகுளம்

திருவெள்ளவயல்:

திருவெள்ளவயல், காட்டூர், கல்பாக்கம், வொயலூர், மேரட்டூர், நெய்த்வயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊர்ணம்பேடு, ராமநாதபுரம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!