மத்திய ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
மத்திய ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
மத்திய ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
மத்திய ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

மேற்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் WCR இன் அதிகாரப்பூர்வ தளமான wcr.indianrailways.gov.in மூலம் 17.12.2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் அப்ரண்டிஸ்
பணியிடங்கள் 2521
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:

ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பதவிக்கு என 2521 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திடமிருந்து 10 ஆம் வகுப்புத் தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NCVT/SCVT மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

WCR Apprentice வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2022 – ITI / Diploma தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST, Persons with Benchmark Disabilities, Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்காக (DV) அழைக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022 முதல் 17.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!