WCD Puducherry Anganwadi Worker & Helper Merit List 2021 – வெளியீடு!!!
புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இருந்து தற்போது பணியிட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | WCD Puducherry |
பிரிவின் பெயர் | Anganwadi Worker & Helper |
தேர்வு தேதி | June 2021 |
Merit List | Download Below |
WCD தேர்வு முடிவுகள் :
புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Anganwadi Worker & Helper பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒவ்வொரு பிரிவுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.