Whatsapp பேமெண்ட் வசதியில் வந்த மாற்றம் – இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!!

0
Whatsapp பேமெண்ட் வசதியில் வந்த மாற்றம் - இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!!
Whatsapp பேமெண்ட் வசதியில் வந்த மாற்றம் - இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!!
Whatsapp பேமெண்ட் வசதியில் வந்த மாற்றம் – இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!!

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் UPIல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மற்ற செயலிகளை போல வணிகம் சார்ந்த சேவைகள் தொடங்க இருக்கிறது.

வாட்ஸ்ஆப் அப்டேட்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலியான வாட்ஸ்ஆப்பில், மக்களின் வசதிக்காக பல அப்டேட் வந்துள்ளது. அதாவது புகைப்படம், வீடியோக்கள் தவிர, டாகுமெண்ட்ஸ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால், வாய்ஸ் கால் என பல அம்சங்கள் இருக்கிறது. இந்நிலையில் அதற்கு அடுத்தபடியாக சென்று வாட்ஸ்ஆப் மூலம் UPI பணபரிவர்த்தனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற முன்னணி யூபிஐ பேமெண்ட் வசதிகளுடன் போட்டியிடக் கூடியதாக வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வசதி வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

அதனால் பலர் இதனை பயன்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் அதனை அப்டேட் செய்து மற்ற பண பரிமாற்றம் செய்யும் செயலிகளை போல வாட்ஸ்ஆப் மூலம் வணிகர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!