‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டுமா? பொன்னான வாய்ப்பை மிஸ் செய்துடாதீங்க!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டுமா? பொன்னான வாய்ப்பை மிஸ் செய்துடாதீங்க!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டுமா? பொன்னான வாய்ப்பை மிஸ் செய்துடாதீங்க!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டுமா? பொன்னான வாய்ப்பை மிஸ் செய்துடாதீங்க!

ஒவ்வொரு மாதமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அதே போல இன்று மாலை ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும், எங்கு, எப்படி மீட் செய்வது என்பதற்குரிய முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பெரும்பாலும் சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசையாக இருக்கும். அந்த ரசிகர்களின் ஆசையை தீர்ப்பதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் தனம், மூர்த்தி, ஜீவா, கண்ணன், முல்லை, மீனா, ஐஸ்வர்யா என அனைவருமே மாதத்திற்க்கு ஒரு முறை ரசிகர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு மாதமும் நட்சத்திர கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த மாதம் நட்சத்திர கொண்டாட்டம் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. அந்த கொண்டாட்டத்தின் போதும் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களை நேரில் சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதே போல இந்த மாதமும் விஜய் தொலைக்காட்சியில் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதாவது, இந்த நட்சத்திர கொண்டாட்டம் பூந்தமல்லியில் உள்ள SA இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களை நேரில் சந்தித்து செல்பி எடுக்க விரும்புபவர்கள் SA Engineeering college, (poonamallee), Aavadi road, Thiruverkadu, Chennai 600 077 என்கிற முகவரிக்கு நேரில் சென்று சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு மக்களின் ஆதரவை கொடுத்து வரும் ரசிகர்களுக்காக தான் காத்திருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு விஜய் தொலைக்காட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!