நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC Best Online Classes!!

0
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC Best Online Classes!!
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC Best Online Classes!!
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC Best Online Classes!!

TNUSRB PC பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் நீங்கள் குறைந்த நாட்களில் வெற்றி பெற எண்ணுபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையின் இரண்டாம் நிலை காவலர்களான சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டன்கள் மற்றும் 120 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடத்திற்கான முதற்கட்டமாக எழுத்து தேர்வானது வரும் 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று தமிழக காவல் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு உள்ளவரா நீங்கள்? உங்களுக்காகவே ExamsDaily வலைத்தளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்:

  • இப்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சிக்கல் நிறைந்த படங்களாக கருதும் உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.
  • மேலும் போட்டித்தேர்வின் போது நீங்கள் எவ்வாறு நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட யுக்திகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும். இதன் மூலமாக நீங்கள் அனைத்து வினாக்களையும் சரியாக பதிலளிக்க முடியும்.

அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? TN TET Best Online Class 2022!! உடனே Join பண்ணுங்க!!

  • அத்துடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முக்கிய குறிப்புகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த முக்கிய குறிப்புகள் தேர்வுக்கு முன் உங்களுக்கு அனைத்து பாடங்களையும் திரும்ப படிப்பதற்கு பேருதவியாக இருக்கும்.
  • தற்போது தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கான விடைகளும் உரிய விளக்கத்துடன் வழங்கப்படும்.

TN Police Online Class(Morning batch)  : Click Here

TN Police Online Class(Evening batch)  : Click Here

TEST PACK

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK  : Click Here

Contact Number : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!