SSC GD Constable தேர்வில் வெற்றி பெற – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! Join Now!!

0
SSC GD Constable தேர்வில் வெற்றி பெற - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! Join Now!!
SSC GD Constable தேர்வில் வெற்றி பெற - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! Join Now!!
SSC GD Constable தேர்வில் வெற்றி பெற – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! Join Now!!

SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசு துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வு மூலமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெறுகிறது. மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தரப்படும்.

SSC CGL 2022 தேர்விற்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்பயிற்சி வகுப்பில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்று தரப்படும். இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. இதனால் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம்.

ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!