SSC CGL 2022 தேர்விற்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

0
SSC CGL 2022 தேர்விற்கான Best Online Classes - உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!
SSC CGL 2022 தேர்விற்கான Best Online Classes - உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!
SSC CGL 2022 தேர்விற்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் Online Classes நடைபெற்று வருகிறது. தற்போது SSC CGL தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை CGL தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் SSC CGL தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.

TNPSC தேர்வுகளுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Study Materials!! மிகக்குறைந்த விலையில்!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் தினமும் தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக போட்டித்தேர்வின் போது நீங்கள் எவ்வாறு நேர மேலாண்மையை கையாள வேண்டும் என்பதை அறிவீர்கள். அத்துடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முக்கிய குறிப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த முக்கிய குறிப்புகள் தேர்வுக்கு முன் அனைத்து பாடங்களையும் Revision செய்வதற்கு பேருதவியாக இருக்கும்.

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!