IBPS 2023 தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு – பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!

0
IBPS 2023 தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு - பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!
IBPS 2023 தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு - பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!
IBPS 2023 தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு – பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் IBPS தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் வங்கி அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என குறிக்கோள் கொண்டுள்ளனர். மேலும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

இத்தேர்வை இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து கொண்டு வருகின்றனர். அதனால் நீங்கள் இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் உடனே இணைந்து பயிற்சி பெறுங்கள்.

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்
  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் IBPS Clerk, PO, SO, RRB தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது.
  • மேலும் Reasoning & Computer Aptitude, English Language, Quantitative, Aptitude & General Awareness ஆகிய அனைத்தும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.
  • இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால் வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவர்களும் இதில் பயிற்சி பெறலாம்.
  • மேலும் மைனஸ் மதிப்பெண்கள் பெறுவதை குறைப்பதற்கு தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

Mock tests

Test Series

  • IBPS RRB & Clerk Examination 2022 : Click here
  • For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!