HDB Financial Services புதிய வேலைவாய்ப்பு – ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்!
HDB Financial Services ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Resourcing பணிக்கான காலி பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | HDBF |
பணியின் பெயர் | Executive Resourcing |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
HDB Financial Services காலிப்பணியிடங்கள்:
HDB Financial Services பணிக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive Resourcing பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Executive Resourcing கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கலாம்.
Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
HDB Financial Services அனுபவ விவரம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Executive Resourcing ஊதிய விவரம் :
HDB Financial Services பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவார்கள்.
Executive Resourcing தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HDB Financial Service வங்கி விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.