IBPS தேர்விற்கான Best Online Coaching Classes – இப்போதே Join செய்யுங்கள்!!

0
IBPS தேர்விற்கான Best Online Coaching Classes - இப்போதே Join செய்யுங்கள்!!
IBPS தேர்விற்கான Best Online Coaching Classes - இப்போதே Join செய்யுங்கள்!!
IBPS தேர்விற்கான Best Online Coaching Classes – இப்போதே Join செய்யுங்கள்!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது IBPS நிறுவனம் நடத்தும் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். நடப்பு ஆண்டில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் (Online Coaching Classes) நடைபெற்று வருகிறது.

அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Current Affairs-க்கான Free Online Test!!

Exams Daily Mobile App Download
பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்
  • Examsdaily வலைதளத்தின் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால், மாணவர்கள் தங்களுக்கான உகந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
  • இப்பயிற்சி வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்குரிய விரிவான விளக்கமும் வழங்கப்படுகிறது.
  • மேலும் IBPS Clerk, PO, SO, RRB தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.
  • மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் வழங்கப்படுகிறது.

Morning Batch : Click here

Evening Batch : Click here

Mock tests

Test Series
  • IBPS RRB & Clerk Examination 2022 : Click here  
  • For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!